புதன், 8 ஜூன், 2016

நாதஸ்வரம் மேக்கிங் பார்முலா

இப்படித்தான் உருவாகிறதாம் நாதஸ்வரம் 

௧. ஆச்சா மரத்தில் வெட்டியெடுக்கப்பட்ட கட்டையை                                         நாதஸ்வரத்தின் அளவுக்கு ஏற்ப கடைந்து கொள்கிறார்கள் .



௨. பின்னர் அதை மட்டைப்பலகையில் வைத்து குடையப்பட்டு                    பொருத்தமான  அளவில் ஓட்டை போடப்படுகிறது .



௩. மறுபடியும் சீராக கடயப்படுகிறது .



௪. நாதஸ்வரத்தின் ஆதாரமான "பிரம்மஸ்வரம்" துளைகள் அளவு               பார்த்து குறிக்கப்பட்டு போடப்படுகின்றன .

௫. அன்சுக்குத் தேவையான வாகை மரக்கட்டை கடையப்பட்டு                    வடிவமைக்கப்படுகிறது  

௬. அனசும் உலவும் சேர்க்கப்பட்டு நாதஸ்வரம் உருவாகிறது .

௭. பின்னர் அதன் வழவழப்பு தன்மைக்காக எண்ணெய்                                     பூசுகிறார்கள் .



நன்றி : விகடன் 

படங்கள் உதவி : கூகிள் 

7 கருத்துகள்:

  1. மிக விரிவான BBC படித்துள்ளேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழர்

      நீக்கு
  2. உழைப்பாளியின் வெற்றியே அப்பொருள் பயன்பாட்டிற்கு வெற்றிகரமாய் திகழும் போதுதான்... அவர்களின் உழைப்பின் பெருமையை பறைசாற்றும் பதிவு! அருமை! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...