உன் ரோபாடிக்
அசைவுகளில்
எக்ஸ்டிரா
அழகூட்டி
நிற்கிறாய் !!!
உன் மூளையெனும்
புராஸ்சஸரில்
மில்லியன் பைட்களாய்
பதிவாகிட
அலைகிறேன் !!!
உன் நியூரல் ஸ்கீமாவில்
ஊடுருவ
இக்கணமே
இடம் தா !!!
உன்
பைனரிகளில்
என்னை
சேமித்துக்கொள் !!!
இலக்கிய ரோபோ நீ
உன்னை
வியக்க
வைக்கும்
மலை நான்!!!
ஆக்கிரமித்துக்கொள் !
நம் அடுத்த
வெர்ஷனை
அப்கிரேட்
செய்வோம் !!!
உன் மனமென்னும்
மோட்டாரின்
சிக்கல்களை
டிரபுல்ஷூட்
செய்துகொள் !!!
அநாவசியத்தை
அன்னின்ஸ்டால்
செய்ய
அனுமதி கொடு !!!
நம்மை
இங்கே
டிஸ்மேன்டில்
செய்ய
எவராலும்
முடியாது !!!
என்
அப்டேட்களுக்காய்
காத்திருக்கும்
பெண்ணே
பிடி !!!
என்
டெராபைட்களில்
ஐ லவ் யூ
டெடிகேட்டட் டூ மை ஸ்வீட்டி
- ஸ்ரீ
அப்கிரேட் செய்யப் போறீங்களா.... ம்... நடத்துங்க..நடத்துங்க..
பதிலளிநீக்குநன்றி ... நன்றி
நீக்குஅருமை அருமை.... விரைவில் upgraded version வரட்டும்.... :)
பதிலளிநீக்குநன்றி சார் ...
நீக்குஇயந்திரக்காதல் வரிகளா,,,,?
பதிலளிநீக்குகிட்டத்தட்ட சார்
நீக்குஇனிவரும் காதல் கடிதங்கள் இவ்வழியேதான் இருக்கும்.
பதிலளிநீக்குஎஸ் சார்
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
வருகிறேன் சார்
நீக்குஅப்போ விரைவில் அப்க்ரேடட் வெர்ஷன் வருமோ!!! மாடர்ன் டெக்னலாஜிக்கல் காதல்!!! அருமை!
பதிலளிநீக்குவந்துவிடும் சார்
நீக்குஅடேங்கப்பா! ட்டெக் காதலா? அம்மணி யாரோ? பதில் ட்டெக்காக இருந்ததா? டைட்டாக இருந்ததா!
பதிலளிநீக்குஅம்மணி அறிமுகம் கம்மிங் சூன் சார்
நீக்கு