என் பிளாக் வரலாற்றில் முதல் சினிமா விமர்சனம் இது இந்த படத்துக்கு , வேண்டாம் இந்த நாடகத்துக்கு எழுதுவேன்னு நினைத்துகூட பார்கவில்லை
இதை எழுதும்போது படம் பாதி நியாபகம் இல்லை என்பதால் நீங்கள் மனதைரியத்துடன் படிக்கலாம் ..
படம் ஐ .டி ஊழியர்களின் சங்கடங்களை சொல்வதோடு ஆரம்பிக்கிறது , என்னமோ சொல்ல வராயங்கடா என்று நிமிர்த்து உட்கார்ந்தேன்,
சிம்பு ஒரு ஹெச் ஆர் ஆக அறிமுகமாகி தன் அப்பாவின் ஆறுதலுக்காய் நயனை பெண் பார்க்க செல்கிறார் ... பஸ்ட் சைட் இன் லவ் ... முதல் சந்திப்பில் நயன் முன்னாள் காதலியான ஆண்ட்ரியாவை பற்றி கேட்க பிளாஸ்பேக்கில் ஆண்ட்ரியாவை காதலிக்கிறார் பின்னர் நயனை சமாதானம் செய்து அவரை காதலிக்கிறார் பின்னர் ஆண்ட்ரியாவை இரண்டாம் பிளாஸ்பேக்கில் கழட்டிவிட்டு நயனுடன் நிச்சயதார்த்தம் பின்னர் எப்பொழுதும் போல சிம்பு படத்திற்கு வரும் இடைஞ்சல் போல ஒரு இடைஞ்சல் இவர்கள் திருமணதிற்கு ... எப்படி கைகோர்த்தார் எனபது கிளைமாக்ஸ் ...
சிம்பு ஒல்லியிளிருந்து செம குண்டாகிறார் படத்தின் இறுதியில் , ஏதோ முயற்சி செய்திருக்கிறார் , கியூட் நயனுக்கு இந்த படத்தில் மேகப் சரியில்லை மற்றபடி வாவ் பெர்பாமன்ஸ் , ஆண்ட்ரியா சந்தானம் எல்லாம் வந்து போகிறார்கள், சூரி மட்டுமே கொஞ்சம் ஆறுதல், எப்பா குறளரசன் உங்க குடும்பம் பாரம்பரிய சினிமா குடும்பம் பா ... தயவுசெய்து அதுக்குமேல சொல்ல விரும்பல , பாண்டிராஜ்தான் இயகுனரானு ஒருமுறை கூகிள் செஞ்சு பாக்கணும் , என்ன பாஸ் ஆச்சு உங்களுக்கு ...
சிம்பு நயனை உண்மையில் எப்படியெல்லாம் லவ்வினாரோ அதை மறுபடி திரையில் முயற்சி செய்திருக்கிறார் ... ஒருமுறை பாருங்கள்!
பன்ச் : இது நம்ம ஆளு - ஒரு வழியாக வந்துவிட்டது
ஸ்ரீ ரேட்டிங் = 2/5
படமா பப்படமா?
பதிலளிநீக்குதெரிலயே சார்
நீக்குதெரிலயே சார்
நீக்குபாண்டிராஜ்? இயக்குநர்? இந்தப் படத்திற்கு?
பதிலளிநீக்குசிம்புவின் காதல்தான் படமோ...படத்தின் பெயரும் அப்படி உள்ளதே அதான்..
எனக்கே அதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது அய்யா
நீக்குதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன என்று சொல்லி தொலைக்காட்சியில் வரும்போதுதான் பார்ப்பேன்
பதிலளிநீக்கு