இந்த திருப்பு எங்க பேச்சுதான் பேச போறேன்... ரவைக்கு துக்கமே வரமாட்டுது எப்போ வலைப்பதிவர் சந்திப்பு வரபோகுதுன்னு இருக்கு... மற சொல்லவேண்டிய விசயத்துக்கு வாரேன்...
கையேட்டு வேல கடகடனு நடக்குது. உங்க போட்டா அனுப்சுவிட்டிகனா கொஞ்சம் சௌரியமா இருக்கும். எடுத்து டபக்குனு வச்சுருவேன்...
சிலர் இன்னும் பதிவு பண்ணாம இருக்கிய அவுகலாத்துக்கும் ஒன்னே ஒன்னுதான் பதிவ பண்ணிருங்க... உங்க பேரு கையேட்டுல வரதுக்கு நீங்க பண்ண வேண்டியது அதுதான்...
கூகுள் டூல்ல இருந்து தமிழ் பான்ட் அப்டியே காப்பி பண்ணி பேஸ்ட் பண்ண யாரும் ஐடியா இருந்த குடுங்க வேல இன்னும் கொஞ்சம் சுலபமா முடியும்.
சுவாரசியமா கொஞ்ச வேலைகள் பாத்துட்டு இருக்கோம்.. மீண்டும் சந்திப்போம் கையேட்டு வேல இருக்கு... போய்த்துட்டு வாரேன்

விரிவாகவே சொல்லியிருக்கலாம்.
பதிலளிநீக்குக்யு ஆர் குறித்து
நாளைய பதிவில் கொஞ்சம் விரிவாக சொல்கிறேன் அய்யா
நீக்குசென்னை வாழ் மூத்த பதிவர்
பதிலளிநீக்குதிருமிக டி.என்.முரளிதரன் ஐயா அவர்களையும்
திண்டுக்கல்
வலைச் சித்தர்
திண்டுக்கல் தனபாலன்அவர்களையும் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே
உடனே உதவுவார்கள்
நன்றி அய்யா... தொடர்புகொள்கிறேன்
நீக்குநாங்கள் எங்க விவரங்களைச் சொல்லிப்புட்டோம்ல...பார்த்துருங்கப்பு..ஃபோட்டோ கூட அனுப்பிருந்தோம்....ஏதாவது விட்டுப் போச்சுனா சொல்லிருங்கப்பு....
பதிலளிநீக்குமிக்க நன்றி!