வணக்கத்திற்குரிய பெரியவர்களே, பாசத்திற்குரிய நண்பர்களே!! விழாவிற்கு முதல் நாளே வருவதாய் கூறியுள்ள பதிவர்களே!! லேட்டா பதிவுசெஞ்சாலும் லேடஸ்டாதான் பதிவு பண்ணுவோம்னு கூறிக்கொண்டிருக்கும் என்னை போன்றோர்களே அனைவருக்கும் வணக்கம...
இங்கே வேலை மிகவும் சிறப்பாக பெரியோர்களின் துணையோடு செய்துகொண்டிருக்கிறோம். உங்கள் ஒவ்வொருவரையும் காண மிகவும் ஆவலாக உள்ளோம்... இதுவரை வருகையை பதிவு செய்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் சென்னை பதிவர்களும் , இரண்டாமிடத்தில் மதுரை பதிவர்களும், முன்றாமிடத்தை தஞ்சை மற்றும் புதுகை பதிவர்களும் உள்ளனர். உடனே பதிவு செஞ்சு உங்க ஊற முன்னிலைக்கு கொண்டுவாங்கனு கேட்டுகிடுதேன். பதிவுபண்ண இந்த பாருங்க வலது பக்க மூலைல ஒரு படம் இருக்கு அதை கிளிக் பண்ணுங்க.. இது வர நிறைய பேர் நன்கொடை குடுத்துருக்காங்க... அவங்களுக்கு விழாக்குழு சார்பா நன்றிகள்... உங்களுக்கு வலைபதிவர் திருவிழா பத்தி ஏதும் தகவல் வேனும்னாக்க bloggersmeet2015@gmail.com கிற மின்னஞ்சல் மூலமா தகவல் தெரிஞ்சுக்கலாம்... இத விடவும் தகவல் தெரிஞ்சுக்க இருக்கவே இருக்கு திண்டுக்கல் தனபாலன் அய்யாவோட வலைப்பூ... உங்களை எதிர்பார்த்து காத்திருக்கோம் உடனே பதிவு பண்ணுங்க... திருவிழாவுல சிந்திப்போம்... கலக்குவோம்
நன்றி... ஸ்ரீ
அப்படிப்போடு! ஸ்ரீ! இளைஞர்கள் பார்வையே தனீதான்...
பதிலளிநீக்குபடபடன்னு -டிவி, எஃப்எம் தொகுப்பாளினிகள் மாதிரி சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கீங்க... அருமை.. தொடர்ந்து எழுதவேண்டுகிறேன்
கண்டிப்பாக எழுதுகிறேன் அய்யா...
நீக்குவிழாவில் சந்திப்போம் நண்பரே
பதிலளிநீக்குஆவலாக காத்திருக்கிறேன் அய்யா...
நீக்குவிழாவில் சந்திப்போம்! நண்பரே!
பதிலளிநீக்குநிச்சயம் அய்யா... வருகைக்கு நன்றி
நீக்குவாட் துள்சி கமிங் ?
நீக்குஇஸ் திஸ் பார் ரியல்?
ரியல்தான் சார்!!!!
நீக்குரியல்தான் சார்!!!!
நீக்குபார்ம்க்கு வந்துடீங்க பாஸ்! சூப்பர்! தொடர்ந்து கலக்குங்க! Pudukottai makkaas lets rock!
பதிலளிநீக்குநன்றிகள் அய்யா...
நீக்குTHIS IS NOT AYYA!!!! I'M MYTHILY
பதிலளிநீக்குமன்னிக்கவும் அக்கா...
நீக்குசந்திக்க காத்திருக்கிறேன் தோழர்...
பதிலளிநீக்குநானும் உங்களை சந்திக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் அய்யா
நீக்கு