அய்யா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று விதைக்கலாமின் 112 ஆவது வார நிகழ்வில் நரிமேடு, புதுகையில் 5 கன்றுகள் நடப்பட்டது...
ஞாயிறு, 15 அக்டோபர், 2017
வெள்ளி, 13 அக்டோபர், 2017
ஜெவிச்சுட்டோம்
எங்கள் பள்ளி மாணவிகள் செல்வி. அனுஷா மற்றும் செல்வி. வனிதா இருவரும் முசிறியில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் பங்குபெற்றார்கள்...
இதில் அனுஷா கலந்துகொண்ட 1500மீ போட்டியில் மாநில அளவில் முதலிடத்திலும் 3000மீ போட்டியில் 3 ஆவது இடமும் பெற்று தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்...
செல்வி . வனிதா 3000மீ போட்டியில் பங்குபெற்று 5 ஆவது இடம்பிடித்தார்...
பள்ளிக்கும் நம் புதுகைக்கும் பெருமை சேர்த்த இரு மாணவிகளையும் பாராட்டி பெருமை அடைவதில் மகிழ்கிறோம்...
இதற்கு பயிற்சியளித்த ஆசிரியர்களை பாராட்டுகிறோம்...
#மகிழ்ச்சி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நூல் விமர்சனம் - அஞ்ஞாடி
அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...

-
சற்றுமுன் முகநூலில் "சுடச்சுட ஒரு விழிப்புணர்வு பதிவு" என்று பதிவிட்டேன் . மக்களிமிருந்து அமோக வரவேற்பு ,என்னடா என்று பா...
-
வீதி இலக்கியக் களம் - புதுக்கோட்டை கடந்த ஞாயிறு (20-06-2016) அன்று நடைபெற்ற வீதி இலக்கியக் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை :...
-
அனைவருக்கும் வணக்கங்கனா..... ஏதோ எனக்கு தெரிஞ்ச கோயமுத்தூர் பாசைல பேசுரேனுங்க... வெர்சனு 6.0- னாக்க வே...