tag:blogger.com,1999:blog-161194075909694560.post5337925178897378735..comments2023-08-01T18:56:07.647+05:30Comments on ETHILUM PUDHUMAI: டிஸ்லெக்ஸ்சியா - நோய் அல்ல ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-161194075909694560.post-52996518324220921442016-07-02T19:50:18.777+05:302016-07-02T19:50:18.777+05:30அருமையான விழிப்புணர்வுப் பதிவு Thank you....அருமையான விழிப்புணர்வுப் பதிவு Thank you....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-5083919927577914572016-07-02T18:48:45.093+05:302016-07-02T18:48:45.093+05:30நல்லதொரு பணி... பாராட்டுகள். நல்லதொரு பணி... பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-67840278021828400452016-07-01T18:10:46.238+05:302016-07-01T18:10:46.238+05:30மிக்க நன்றி அம்மா ... தொடர்ந்து இதைப்பற்றி பதிவு ச...மிக்க நன்றி அம்மா ... தொடர்ந்து இதைப்பற்றி பதிவு செய்கிறேன் சரி செய்துவிடக்கூடிய குறைபாடு... குழந்தைகளை புரிந்துகொண்டால் அவர்களின் வழியில் சென்றால் எதுவும் சாத்தியமே !!! தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-64754101392589389092016-07-01T18:08:07.033+05:302016-07-01T18:08:07.033+05:30நன்றி சார் நன்றி சார் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-10109305163710846222016-07-01T18:07:47.343+05:302016-07-01T18:07:47.343+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-59563228411709341162016-07-01T14:41:45.641+05:302016-07-01T14:41:45.641+05:30டிஸ்லெக்சியா! அது நோயே அல்ல. குறைபாடுதான். பார்க்க...டிஸ்லெக்சியா! அது நோயே அல்ல. குறைபாடுதான். பார்க்கப் போனால் இது பெரிய ஆழமான ஒரு விஷயம். இதைப் பற்றிய விழிப்புணர்வு இப்போதெனும் வந்துள்ளதே மகிழ்சிதான். முன்பு குழந்தைகளை முட்டாள் எதற்கும் லாயக்கில்லை என்று முத்திரை குத்தி விடும் வழக்கம் இது பற்றித் தெரியாததால். தாரே சமீன்பர் படம் அருமையான படம். அது வந்த பிறகு கூட விழிப்புணர்வு வரவில்லை..இப்பொது பள்ளிகள் கூட வரத் தொடங்கி உள்ளன.

மூளை பற்றிய பல விஷயங்களில் இதுவும் ஒன்றுதான். ஆனால் இது வெளியில் தெரியாத ஒன்று. ஆட்டிசம், ஹைப்பர், எல்லாம் கூட வெளியில் தெரிந்து விடும்.

என் மகனும் கற்றல் குறைபாடு இருந்தவன் தான். பள்ளியில் புரிந்து கொள்ளவில்லை. அதனால் வீட்டிலேயே பயிற்சி. அதைப் பற்றி முழுவதும் விரிவாக இல்லை என்றாலும் எங்கள் தளத்தில் ஜஸ்ட் விழிப்புணர்வ் ஏற்படுத்த இரு வருடங்கள் முன்பே எங்கள் தளத்தில் அனுபவ ரீதியாக எப்படி ஏற்படுகிறது என்பது வரை மூன்று பதிவுகளாகப் போட்டிருக்கிறேன் ஸ்ரீ.

நல்லதொரு பயிற்சி மிகவும் மகிழ்வாக இருக்கிறது. ந்ல்லதொரு விசயத்தைக் கையில் எடுத்திருக்கிறீர்கல். தொடரட்டும் தங்கள் பணி! வெற்றி அடைய வாழ்த்துகள்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-55303689951694144582016-07-01T11:06:34.164+05:302016-07-01T11:06:34.164+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-21947188407878004302016-07-01T10:29:07.389+05:302016-07-01T10:29:07.389+05:30வணக்கம் ஸ்ரீ, தங்களின் தளமும், விடயங்களும் அருமை....வணக்கம் ஸ்ரீ, தங்களின் தளமும், விடயங்களும் அருமை. தங்களின் விதைக்கலாம் காலத்திற்கு ஏற்ற ஒன்று, புதிய முன் மாதிரி. ஹிந்து ஆங்கில செய்தித்தாளில் வந்த செய்தி பார்வைக்கு வைக்க விரும்புகிறேன், "விதைக்கலாம்" பயணத்திற்கு பயனுள்ளதாயிருக்கும்.
http://www.thehindu.com/news/cities/Coimbatore/from-waste-to-wealth-saving-water-and-plants/article5910410.eceர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-21449530538540153722016-07-01T08:34:15.348+05:302016-07-01T08:34:15.348+05:30நன்றி அய்யா நன்றி அய்யா ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-49776210457223250082016-07-01T07:02:04.187+05:302016-07-01T07:02:04.187+05:30அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே
தொடருங்கள்அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே
தொடருங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-29828123588976976602016-07-01T01:15:39.429+05:302016-07-01T01:15:39.429+05:30மிக்க நன்றி சாரே மிக்க நன்றி சாரே ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-7158713519931376592016-07-01T00:33:12.269+05:302016-07-01T00:33:12.269+05:30அருமையான வழிகாட்டல்
தொடரட்டும் தங்கள் பணி
கருத்து...அருமையான வழிகாட்டல்
தொடரட்டும் தங்கள் பணி

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-91837062906043964732016-06-30T22:40:30.484+05:302016-06-30T22:40:30.484+05:30உங்களுக்கானது குறைபாடு அல்ல ஸ்ரீ சார்... கண்களுக்க...உங்களுக்கானது குறைபாடு அல்ல ஸ்ரீ சார்... கண்களுக்கு ஓய்வில்லை என்பது எனது அனுமானம் ... அதற்கு ஒரு எளிய பயிற்சி எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து முழுதாக விடுபடலாம் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-39809351989761135652016-06-30T21:24:06.261+05:302016-06-30T21:24:06.261+05:30நல்லது தொடருகிறேன்நல்லது தொடருகிறேன்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-161194075909694560.post-26164331591181304412016-06-30T20:29:25.647+05:302016-06-30T20:29:25.647+05:30இப்போ கூட நான் ஒரு எண்ணை எழுதுகிறேன் என்றால், அல்ல...இப்போ கூட நான் ஒரு எண்ணை எழுதுகிறேன் என்றால், அல்லது கணிணியில் கண் பார்த்த எண்ணை உள்ளிடுகிறேன் என்றால் மாற்றி விழுந்து விடுகிறது. 679 என்று இருக்கிறது என்றால் 697 என்று அடித்து விடுவேன். எனக்கும் அந்தக் குறைபாடு சற்று இருப்பதாக எனக்குத் தோன்றும். 'தாரே ஜமீன் பர்' நான் ரசித்த ஒரு திரைப்படம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com