திங்கள், 21 அக்டோபர், 2019

எல்லோரிடமும் ஒரு கதை

"எல்லோரிடமும் ஒரு கதை" ஆங்கிலத்தில் சவிதா ஷர்மா எழுதிய நாவலை தமிழில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கதையில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு நம் உணர்வுகளை கட்டிப் போட்டிருக்கிறார் சவி சர்மா அவர்கள். இந்த நூறு அறிமுகமாகி அறிமுகமாகி 100 நாட்களில் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் தாண்டி விற்பனையில் சாதனை புரிந்திருக்கிறது.

‌ஒரு பெண் எழுத்தாளராக விரும்புகிறாள், அவளுக்கு கதை கிடைக்கவில்லை அந்த சமயத்தில் காபி கபேவில் ஒரு இளைஞனை சந்திக்கிறாள் அவனை கொண்டு ஒரு கதைக்கரு அவளுக்கு கிடைக்கிறது அவனோடு பயணிக்கிறாள், அவன் பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகிறான்  அதைப்பற்றி எழுத நினைக்கிறார் நினைக்கிறார், இவளுக்கு அவன்மீது தன்னை அறியாமல் காதல் பிறக்கிறது அவனுக்கும் இவள்  மீது காதல் பிறக்கிறது இருந்தாலும் இவளை விட்டுவிட்டு அவன் பயணம் செய்வதையே விரும்புகிறான். திரும்பவும் இவர்கள் பார்த்துக் கொண்டார்களா கொண்டார்களா என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான முடிச்சுகளோடு கதையை முடிக்கிறார் சவி ஷர்மா.

மொழியாக்கம் செய்ததில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த புத்தகத்தில் இருந்து இருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன்.

1. மக்களுக்கு கதைகள் தேவை.காதலின், நம்பிக்கையின், வாழ்க்கைப் போராட்டத்தின், ஞானத்தின், சில சமயம் வலியின் கதைகள் தேவை.
2. ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதை உண்டு உண்டு. ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளர். சில புத்தகங்களில் எழுதப்படும், சில மனதிற்குள் அடைந்துவிடும்.

3. காதல் சக்தி வாய்ந்தது. நாம் கற்பனையில் செய்ய முடியும் முடியும் முடியும் என்று எண்ண முடியாததையும் முடியாததையும் செய்ய வைக்கும்.

4. எல்லா நம்பிக்கைகளும் விட்டுப் போனாலும், சில பந்தங்களை உடைக்க முடியாது, நாம் யார் என்னவாக இருந்தோம், என்னவாக ஆக கூடும் என்பதை எடுத்துக்காட்டும். அனைத்திற்கும் நடுவில் இயல்பானது நம்மை வந்தடையும்.

5. ஒரு ஆண் செய்யக் கூடியவற்றில் மோசமானது ஒரு பெண்ணை தன் மேல் மேல் தன் மேல் மேல் காதல் கொள்ள வைத்து அவளை பதிலுக்கு காதலிக்காமல் இருப்பதுதான்.

இப்படி பல்வேறு அருமையான சொற்றொடர்களை அமைத்திருக்கிறார் சவி ஷர்மா இப்படிப்பட்ட வரிகளை அருமையாக மொழிபெயர்த்த மாலதி கிருஷ்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றியை சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும்போது இந்த கதை உங்களை சுற்றிக்கொள்ளும் அது ஒரு கதை சொல்லும். ஆம் சவி ஷர்மா சொல்வதைப்போல எல்லோரிடமும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.

நூல் : எல்லோரிடமும் ஒரு கதை
ஆசிரியர்: சவி ஷர்மா
தமிழில்:  மாலதி கிருஷ்ணன்
பதிப்பகம்:  வெஸ்ட்லேண்ட்
விலை:  150
பக்கம்:  157

5 கருத்துகள்:

  1. சிறப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்தப் புத்தகம் பற்றி அறிந்துகொண்டேன். விற்பனையில் சாதனை படைக்கிறது எனும் செய்தி வியப்பு.

    பதிலளிநீக்கு
  3. ஆம் சவி ஷர்மா சொல்வதைப்போல எல்லோரிடமும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.... எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு கதையாகத்தான் இருக்கிறது. >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...