திங்கள், 20 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - கடைசி பகுதி

என்ன நண்பர்களே!! இதோ இதோ ஓட்டத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம்...

இந்த கடைசி ஓட்டத்தில் நாம் ஓடப்போவது ஆல்ப்ஸ் மலையில்... இந்த ஓட்டத்தை சுருக்கமாக " காட்டான்களின் ஓட்டம் " என்கிறார்கள்... 

ஓடியாங்கோ !!!


டூர் ஆப் ஜயண்ட்ஸ் : ( Tour des geants )


தூரம்        : 336 கிலோ. மீட்டர்


நாள்           : 168 மணி நேரம் 


இடம்         : அசோட்டா, ஆல்ப்ஸ் , இத்தாலி 


இடர்கள்  : குளிர் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் 


                   " உலகம் சுற்றும் காட்டான்கள் " என்கிறார்கள் இதை சுருக்கமாக.


                                இதில் பாதி பயண தூரம் மலையேற்றம்தான். அதாவது 24,000 மீட்டர் மலையை ஏறிக் கடக்க வேண்டும். அதுபோக இதில் மூன்று நாட்களில்  25 மலைகளைக் கடந்து ௨௦௦௦ மீட்டர் ஏறினால் நீங்கள் பாதி வின்னர்.


                              நாம் வெயில் நேரத்தில் பயணப்படும்போது சாலையில் கானல் நீர் தென்படுவதுபோல நீங்கள் மலையேரும்போது பனிச்சரிவுகள் ஏற்படுவதுபோல ஒரு மாயத்தோற்றம் ஏற்படும். கவனமாக இருத்தல் வேண்டும்.


                           நாம் பார்த்தவற்றில் மிகக் குறைந்த நுழைவுக்கட்டணம் உள்ள போட்டி இதுதான்  எனவே நிறைய பர்கேற்பாளர்கள் பெயர்கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள். 700 பேருக்கு மட்டுமே அனுமதி.


                      இதில் ஒரு எலிமினேஷன் செட்டப் உண்டு. மலையை குப்பையாக்கினால் நீங்கள் போட்டியிலிருந்து விளக்கபடுவீர்கள்.


மேலும் அறிய :நன்றி விகடன் 

படங்கள் கூகிள் 

                                                                  - முடிந்தது -

இதுகாறும் வாசித்து, கருத்திட்டு  ஊக்கம் செய்த நண்பர்கள் 
அனைவருக்கும் நன்றி )நன்றியுடன் ஸ்ரீ 
                   

6 கருத்துகள்:

  1. ஸ்ரீ ஓடி ஓடி ஓடி களைத்துவிட்டோம். ஹிஹிஹிஹி எல்லா வித ஓட்டங்களையும் தெரிந்து கொண்டோம். நல்ல தொகுப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...