வியாழன், 24 செப்டம்பர், 2015

வலைபதிவர் சந்திப்பு - கையேடு இது நம்ம ஏரியா

       வலைபதிவர் சந்திப்பு விழாவிற்கு இன்னும் குறைவான நாட்களே   உள்ள நிலையில் உலகமே  ஆவலோடு காத்திருப்பதை பார்க்கும்போது   எனக்கே பீபி  அவ்வப்பொழுது எகிறத்தான் செய்கிறது .... இருப்பினும்    நம்முடைய விழா என்பதால் எதுவும் சாத்தியமே...

   கையேடு தயாராகிக்கொண்டே இருக்கிறது. அதில் உங்களுடைய பெயர், வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் முகவரி, ஜிமெயில் முகவரி, ஊர், அலைபேசி எண் இதுபோன்ற செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. (நீங்கள் பதிவுசெய்ததை  வைத்துதான் இதை  செய்திருக்கிறோம்) 

   ஒரு புது முயற்சியாக இதில் உங்கள் ப்ளாகின் கீயு. ஆர் கோடை சேர்த்திருக்கிறோம். சிறப்பான செய்தி என்னவென்றால் ஆன்டிராய்டு அல்லது ஸ்மார்ட் போனில் கீயு. ஆர் கோடை  ஸ்கேன் செய்யும் வசதி இருக்கும். இதை பயன்படுத்தி ஒரு வினாடியில் உங்களது மற்றும் உங்களுடைய நண்பர்களின் தளங்களுக்குள் சென்றுவிடலாம்.
 


          
இதோ மேலே  ஒரு உதாரணம். இதை ஸ்கேன் செய்து பாருங்கள். இதைபோன்றே உங்களது கீயு. ஆர் கோட் நம்முடைய கையேட்டில் இடம்பெறவிருக்கிறது. அடுத்த பதிவோடு  நாளை சந்திக்கிறேன். வணக்கம்

             14 கருத்துகள்:

 1. தொழில் நுட்பத்தில் வலைப்பதிவர் கையேடு மிளிரப்போகிறது அறிந்து மிக்க மகிழ்வுறுகின்றேன்.
  தங்களைப் போன்றோரின் அக்கறையான உண்மையான
  கடும் உழைப்பு இவையெல்லாம்!

  மட்டற்ற மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுதான் கீயு. ஆர் கோட் என் கைபேசியில் தரவிறக்கினேன்.
   பார்த்தேன். மிக மிகச் சிறப்பு!
   மகிழ்ச்சி இரண்டு மடங்கு!
   வாழ்த்துக்கள்!

   நீக்கு
  2. நன்றி அம்மா கையேட்டு வேலை முடிந்து இப்பொழுதுதான் வலைபூவிற்குள் வருகிறேன்...

   நீக்கு
 2. ஆகா
  அருமை நண்பரே
  ஸ்கேன் செய்து பார்த்தேன்
  வலைப் பதிவர் சந்திப்பு வலைப் பூவினைக்
  கண்டு மகிழ்ந்தேன்
  நன்றி
  விழா சிறக்கட்டும்

  பதிலளிநீக்கு
 3. அசத்துங்க....

  நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
 4. தம்பி !! நிலவன் அண்ணாவோட போஸ்ட்ல தன் energy க்கு காரணம்ன்னு உங்களையும் mention பண்ணிருக்கார். அதை மெய்ப்பிப்பதை போல இருக்கு உங்க பணிகள்!! நெஜமாவே எதிலும் புதுமை!! வாழ்த்துகள் ஸ்ரீ!!

  பதிலளிநீக்கு
 5. அருமை, விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்...

  தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

  இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...